உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –   இன்று முதல் தொடர்ந்தும் இரண்டு நாட்களுக்கு இரண்டு மணி நேர மின் துண்டிப்பிணை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பிற்பகல் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO

கோப் மற்றும் கோபா குழு உறப்பினர்கள்

குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு