உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –   இலங்கை மின்சார சபை குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்தும்.

தீபாவளியை முன்னிட்டு நேற்று மின்வெட்டு விதிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுகளை விதிக்கும் என அறிவித்துள்ளது.

Related posts

கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வு

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

துமிந்த சில்வா வைத்தியசாலையில்..