உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும்(20) P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியால மின்வெட்டும் மாலை 05 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

13 ஆம் திகதி விடுமுறை இல்லை – ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கை.

ஐ.தே.க தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

PHI பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்