உள்நாடு

இன்றும் 145 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(06) மேலும் 145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

editor

கொரோனாவிலிருந்து இதுவரை 2,789 பேர் குணமடைந்தனர்