உள்நாடு

இன்று மேலும் 414 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தலில் இருந்த 62 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 352 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,619 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வகட்சி மாநாட்டின் தொடக்கத்திலேயே ரணில் – கப்ரால் மோதல்

அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு கடிதம்

இலங்கை விமானப்படையில் 467 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு