உள்நாடு

இன்று முதல் நாட்டில் குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை

(UTV | கொழும்பு) – நாட்டில் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான பரிசோதனை கருவிகளும் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

அதற்கான பரிசோதனை கருவிகள் இன்று பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளன.

Related posts

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வனுஷி நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு

பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதிக்கு தற்காலிக பூட்டு