உள்நாடு

இன்று முதல் Drone கெமரா பயன்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிக்க இன்று (12) பிற்பகல் முதல் விமானப்படையின் உதவியுடன் Drone கெமராவினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திரிபோசா வழங்குவதில் சிக்கல்

பாடசாலைகளை மீள் திறப்பது தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு

A/L விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு.