உள்நாடு

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று முதல் மூன்று மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு பகுதிகளாக மின்சாரம் துண்டிக்கப்படும்.

இன்றைய மின்வெட்டு அட்டவணை இதோ,

Demand Managmet Schedule Fr… by nila priyadarshani

Related posts

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

editor

சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை