உள்நாடு

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

(UTV | கொழும்பு) – விலை குறைக்கப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களை இன்று(08) முதல் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (08) முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளது.

லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

No description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பத்தல அனல்மின் நிலையம் எரிபொருள் இல்லாமல் நிறுத்தம்

  02 வயது குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மஹிந்த தேசப்பிரிய