உள்நாடு

இன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

(UTV | கொழும்பு) – விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த தகவலை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு

வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!