உள்நாடு

இன்று மாணவர்களுக்கு ZOO வை பார்வையிட இலவச அனுமதி

(UTV | கொழும்பு) –  இன்று மாணவர்கள் ZOO வை பார்வையிட இலவச அனுமதி

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பாடசாலை மாணவர்களுக்காக இன்று இலவசமாகத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியின் மூலம் பார்வையாளர்களுக்கு கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்காட்சி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

நாளை,சிறுவர் மற்றும் ​​60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் மிருகக் காட்சி சாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் இடியுடன் கூடிய மழை

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

editor

இந்திய கடனுதவியின் கீழ் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டுக்கு