சூடான செய்திகள் 1

இன்று மற்றும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-டெங்கு நோய் பரவும் அவதானம் உள்ள சில பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர்​ பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சூழலை சுத்தமாக வைத்து கொள்வதன் மூலம் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த முடியும் என பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…

டெலிகொம் தலைவர் நீக்கம்!