சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் ஐஓசி எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் , சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related posts

வவுனியாவில் கடும் மழை – பாவற்குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு

editor

கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி