அரசியல்உள்நாடுஇன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைகிறது – கையொப்பமிட்டார் ஜனாதிபதி அநுர by editorSeptember 24, 2024September 24, 2024197 Share0 பாராளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார். அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி , இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்.