உள்நாடு

தொற்றுக்குள்ளான 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

(UTV | கொவிட் – 19) – இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கடற்படையைச் சேர்ந்த 180 பேருக்கு இது வரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதில் 112 பேர் வெலிசறை கடற்படை முகாமிலிருந்தும், 68 பேர் விடுமுறையில் சென்ற நிலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 44 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 06 பேர் குணமடைந்து வீடு திரும்பியியுள்ளனர்.

Related posts

பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

42 ஆவது மரணமும் பதிவு