உள்நாடு

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

(UTV|கொழும்பு)- இன்றைய தினம்(15) மாலை 6.00 மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் இதுவரை 925 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 477 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

editor

இன்று முதல் கைப்பேசி கட்டணங்கள் உயர்வு