சூடான செய்திகள் 1

இன்று காலை அமைச்சரவைக் கூட்டம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(05) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் குறித்த அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளதாக அரசின் பதில் தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்திருந்தார்.

நாளைய தினம்(06) விடுமுறை தினம் என்பதால் நாளைக்கு கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டம் இன்று(05) இவ்வாறு கூடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவங்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என உறுதி

13குறித்த கோடபாய வாய் திறப்பாரா? SLPP MP சன்னஜெயசூசுமன

தனமல்வில துப்பாக்கி சூடு சம்பவம் -விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள்