வகைப்படுத்தப்படாத

இன்று காலை 9 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு!!

(UTV|COLOMBO)-மின்சார சபையின் அவசியமான புத்தாக்கல் நடவடிக்கைகள் காரணமாக இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி நேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அதன்படி, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கம்பஹா ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும்.

பேஹலியகொட, வத்தளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலான 12 மணி நேர நீர்விநியோக தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது

சிறந்த தார்மீக ஊடகக் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அரச ஊடகங்கள் முன்னணி வகிக்க வேண்டும் – ஜனாதிபதி [PHOTOS]

ரிஷாட்- சஜித் இடையிலான சிநேகபூர்வ இராப்போசன விருந்துபசார வைபவம்

editor