உள்நாடு

இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம்

(UTV | கொழும்பு) – கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இன்று (07) நடைபெறவுள்ளது.

கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதும் எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதும் இதன் நோக்கமாகும்.

அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அனைத்துக் கட்சி செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கியினால் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு

சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற குழு!

தாடியுடன் பரீட்சை எழுத நீதிமன்றம் உத்தரவு!