சூடான செய்திகள் 1

UPDATE-மஹிந்த ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 


எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தை இன்று(18) மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பொறுப்பேற்கவுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த அலுவலகத்தை பயன்படுத்தி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தலைவர் ஆர்.சம்பந்தன் அதனை மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)

பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு CID இற்கு அனுமதி