உள்நாடு

இன்று அரச விடுமுறை தினம் அல்ல

(UTV|கொழும்பு) – இன்றைய தினம் (06) அரச விடுமுறை தினம் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மாத்திரம் இன்று கடமை நேர விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

ஒதுக்கப்பட்ட காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை!