சூடான செய்திகள் 1

இன்று 10 மணிநேர நீர் விநியோகத்தடை

(UTV|COLOMBO)-கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதுவத்த, வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையிலான 10 மணித்தியால காலப்பகுதியில் இந்த நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு