உள்நாடுசூடான செய்திகள் 1

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!

(UTV | கொழும்பு) –  இனத் தீர்வு தொடர்பான தேசிய காங்கிரஸின் முன் மொழிவுகளை தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்றஉறுப்பினருமான   .எல்.எம் அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் ஆலோசகருமான,டாக்டர் . உதுமாலெப்பைமற்றும் பொருளாளரும் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான   ஜே. எம் வஸீர் (LLB ) அவர்களும் கலந்துகொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சர் ரிஷாதின் ஆதரவைக் கோரி எஸ்.பி திசாநாயாக்க எடுத்த தொலைபேசி அழைப்பு அம்பலம்

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது

ராஜித உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு