உள்நாடு

இந்நாள் அரசுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) –   தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுவித்தல், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற பேரவை இன்று கூடுகின்றது

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படைச் சம்பளம் முடிவுக்கு