வகைப்படுத்தப்படாத

இந்தோனேஷியாவில் இன்று 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|INDONESIA)-இந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நகரில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரபா நகரிலிருந்து கிட்டத்தட்ட 219 கிலோமீற்றர் தெற்கே 25 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் போது, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Related posts

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம்

රූමස්සලදී අනතුරටපත් නෞකාවේ ඇති ඉන්ධන ඉවත් කිරීම අදත්

சிரிய ஜனாதிபதி கிழக்கு கௌட்டாவிற்கு விஜயம்