வகைப்படுத்தப்படாத

இந்தோனேஷியா தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு-மூவர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேஷியாவில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயற்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த குறித்த சுரங்கத்தில், நேற்று முன்தினம் மாலை தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

5,705 Drunk drivers arrested within 22-days

மெனிங் சந்தை பேலியகொடைக்கு