உலகம்

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது

(UTV|இந்தியா)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,276 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 509,446 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,689 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

புத்தாண்டையொட்டி பட்டாசு – வாண வேடிக்கைகளுக்கு தடை

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் [VIDEO]