உலகம்

இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட்-19) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 27,977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளதுள்ளதுடன், 6,523 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து

editor

அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி

பாகிஸ்தானின் பொது தேர்வு இன்று!