வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் தலையீட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பு

(UTV|INDIA)-மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில், இந்தியாவின் தலையீட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவின் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவு விடயத்தில் இந்திய இராணுவ தலையீட்டை மாலைத்தீவின் எதிர்கட்சித் தலைவர் கோரி இருந்தார்.
ஆனால் இது மாலைத்தீவின் இறைமைக்கு விரோதமானது என்று சீனா அறிவித்துள்ளது.
இந்தநிலையில் மாலைத்தீவின் இறைமையை மதித்து, அந்த நாட்டின் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியான தீர்வை காண சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அனைத்து உள்ளுராட்சிமன்ற தேர்தல்களும் ஒரே தினத்தில் இடம்பெறும்

New Zealand shock Australia to win Netball World Cup

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் ஆராயவுள்ளனர்