விளையாட்டு

இந்தியா , நியூஸிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி இன்று

(UTV| நியூஸிலாந்து) – இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெற்றுவருகின்றது

நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் (Mount Maunganui) பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி காலை 7.30க்கு ஆரம்பமாவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை நியூஸிலாந்து அணி 2 க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற 20 க்கு 20 கிரிக்கட் தொடரை 5 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஐ.சி.சி முன்னிலையில்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ்

நியூசிலாந்திடம் இலங்கை படுதோல்வி