உள்நாடு

இந்தியா உயர்ஸ்தானிகரால், 300 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்

(UTV | கொழும்பு) –  கௌரவமிக்க மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு உயர்ஸ்தானிகர்   கோபால் பாக்லே மற்றும் கௌரவ கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களால் நேற்று (18) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  கல்வி இராஜாங்க அமைச்சர். ஏ. அரவிந்த் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர்

editor

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உலக வங்கி உதவத் தயார்

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் [VIDEO]