உள்நாடு

இந்தியர்கள் 153 பேர் புதுடெல்லி நோக்கி

(UTV|கொழும்பு)- இலங்கையில் தொழில்புரிந்த இந்திய பிரஜைகள் 153 பேர் இன்று(08) காலை தமது நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான, AI 282 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி பயணித்துள்ளனர்.

இதேவேளை, கட்டாரில் இருந்து இன்று(08) 23 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை சில நாட்களுக்கு தொடரும்

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்

ஆண்டிறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது