விளையாட்டு

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இறுதிபோட்டி

(UTV|DUBAI)-2018ம் ஆண்டு, 14வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(28) இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுடையே இடம்பெறவுள்ளது.

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை 10 முறை மோதியுள்ளதில் 09 முறை இந்திய அணி வென்றுள்ள நிலையில், பங்களாதேஷ் அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடரில் இதுவரை 6 தடவைகள் கிண்ணம் வென்றுள்ள இந்திய அணி, இந்த முறை 7 ஆவது தடவையாக கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் களமிறங்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி

‘சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ள பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணி