அரசியல்உள்நாடு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

இலங்கை வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வெள்ளிக்கிழமை (30) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கையில் பல்வேறு தரப்பினரையும் அஜித் டோவல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வெள்ளிக்கிழமை (30) நாமல் ராஜபக்ஷவுடனும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

Related posts

மஹிந்த உள்ளிட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

பிரபல உணவகமொன்றின் சாப்பாட்டில் புழுக்கள் – முல்லைத்தீவில் அதிர்ச்சி சம்பவம்

editor

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் செந்தில் தொண்டமான்

editor