சூடான செய்திகள் 1

UPDATE-உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இதனை தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பிரபல போதைப்பொருள் வியாபாரி சித்தீக் உள்ளிட்ட நால்வர் விடுதலை