உலகம்

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்

(UTV| இத்தாலி ) – உயிர்த்த ஞாயிறு தினம் வரை நாட்டை முடக்குவதாக இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் தற்போது குறைவடைந்து வருவதாகவும், தற்போது நான்காவது வாரமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் இதுவரை 11,591 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமரிக்காவில் 76,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

உலகளவில் எகிறும் MonkeyPox

வத்திக்கானில் நத்தார் தின சிறப்பு திருப்பலி