உள்நாடு

இதுவரையில் 2,816 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 05 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இதுவரையில் 2,816 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,959 ஆக காணப்படுகின்றமை நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 131 நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

மூன்றாக பிளவடையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

டெல்டா திரிபை ஆரம்பத்தில் கிள்ள மறுத்தால் விளைவுகள் விபரீதமாகலாம்

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்