உள்நாடு

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 836 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இம்மாதம் 15ஆம் திகதி முதல் இந்த விசேட வேலைத்திட்டம்

குருந்தூர்மலை வழக்கு – கைது செய்யப்பட்டவர்களளுக்கு பெப்ரவரி தவணை.

நிதி நிறுவனங்களை ஒழுங்கு படுத்த புதிய அதிகார சபை!