உள்நாடு

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கை சந்தைகளை ஆக்கிரமித்துள்ள தமிழக அரிசி

ஒரு நாள் சம்பள அர்ப்பணிப்பு முப்படை மற்றும் பொலிஸாருக்கு ஏற்புடையதல்ல

பெட்ரோல் குறித்து அரசின் தீர்மானம்