உள்நாடு

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

.

——————————————————————————-[UPDATE]

இதுவரை 351 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 7 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளனர்

இதற்கமைய இதுவரையில் 351 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59

சர்வதேசத்த்தினை நாட கர்தினால் ஆராய்வு

மின்துண்டிப்பு குறித்த அட்டவணை