உள்நாடு

இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி

(UTV|கொழும்பு)- தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 228 பேர் தனிமை படுத்தலை நிறைவு செய்து இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

முப்படையினரால் நடத்தப்படும் 65 மத்திய நிலையங்களில் 7,058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

சலுகையை முறைகேடாக நிறுவனம் -அரசாங்கத்திற்கு 35 பில்லியன் நட்டம்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும்

முதல் நாளிலே 125 போக்குவரத்து வீதிமீறல்கள்!