(UTV | கொழும்பு) – இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் நேற்றைய நிலவரப்படி 20,710 இலங்கையர்களுக்கு முதலாம் கட்ட சினோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதோடு சீன பிரஜைகள் 5,300 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
