உள்நாடுஇணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது by editorNovember 9, 2024November 9, 202497 Share0 இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாராஹேன்பிட்டியில் வைத்து இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.