உலகம்

இடைவெளி பேணத்தவரும் பட்சத்தில் தண்டப்பணம் அறவிட தீர்மானம்

(UTV| சிங்கப்பூர்) – உலகளவில் பரவி வரும் கொரோனா தொற்றினை தம் நாட்டில் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒருக்கு ஒருவர் இடையே ஒரு மீட்டர் இடைவெளி பேணத்தவரும் பட்சத்தில் 10,000 சிங்கப்பூர் டொலர்களை தண்டப்பணமாக அறவிடப்படும் என்றும் 6 மாத காலம் சிறைபிடிக்கப்படும் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

Service Crew Job Vacancy- 100

தனக்கென சொந்த சமூக வலைத்தளம்

ஈரான் செல்லும் அலி சப்ரி!