சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Related posts

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறையில்