வகைப்படுத்தப்படாத

இசையமைப்பாளர் சோமபால காலமானார்

(UDHAYAM, COLOMBO) – பிரபல சிங்கள மொழி இசையமைப்பாளர் சோமபால ரத்னாயக்க, காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

காலமாகும்போது அவருக்கு வயது 69 ஆகும்.

Related posts

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி…

குழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்

“Baby Driver 2” could happen fairly soon