வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி

(UTV|ENGLAND)-இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இளவரசர் பிலிப்புக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

කෘතීමව රා නිපදවන ස්ථානයක් වටලයි

Wellampitiya copper factory worker further remanded