(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கான அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைகள் இலங்கையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவில்லை என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த சபை விளக்கமளித்துள்ளது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)