உள்நாடு

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரவு-செலவுத் திட்டம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

Related posts

ரவி செனவிரத்னவின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது

editor

யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு

போதைப்பொருள் பாவனையை தடுக்க ஜப்பான் நிவாரண உதவி