வகைப்படுத்தப்படாத

ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இருந்து காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

Related posts

மோட்டார் வாகன பதிவு கடந்த ஆண்டில் வீழ்ச்சி

Favreau reveals one real “Lion King” shot

நிரூபம் சென் காலமானார்.